மாதகல்நெற் இணையத்தளத்தின் நிதியுதவியுடன் 2016ம் ஆண்டு புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மாதகல் கல்வி அபிவிருத்திச்சங்கத்தினால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்…!

இம்மாணவர்கள் கல்வியினை நன்றாக பயின்று மென்மேலும் தமது வாழ்வுதனில் சாதனைகள் பல புரிந்து வெற்றி பெற எம் மாதகல்நெற் சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்திக்கொள்கிறோம்…


Share:

No comments:

Post a Comment