மாதகல்நெற் இணையத்தளத்தின் நிதியுதவியுடன் 2016ம் ஆண்டு புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாதகல் சென் தோமஸ் றோ. க பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவனுக்கு பாடசாலை உபகரணங்கள் மாதகல் கல்வி அபிவிருத்திச்சங்கத்தினால் வழங்கி கௌரவிக்கப்பட்டார்…!

இவர் கல்வியினை நன்றாக பயின்று மென்மேலும் தமது வாழ்வுதனில் சாதனைகள் பல புரிந்து வெற்றி பெற எம் மாதகல்நெற் சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்திக்கொள்கிறோம்…

Share:

No comments:

Post a Comment