மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய சாதனையாளர் விபரம்…!

புலம்பெயர் வாழ் மாதகல் உறவுகள். 
 புலம்பெயர்ந்து நீங்கள் வாழுகின்ற போதும் எம் மக்களின் மீதும் பாடசாலை மீதும் கொண்டுள்ள அன்பிற்கும் பாசத்திற்கும் எமது நன்றிகள்.
 உங்களது உதவிகளை பக்க பலமாகக் கொண்டு 2016ஆம் ஆண்டு எமது பாடசாலை மாணவர்கள் பெற்றுக்கொண்ட சாதனைகளை தங்களுடன் பகிரந்துகொள்வதில் மன மகிழ்சசியடைகின்றோம்.
Share:

No comments:

Post a Comment