நாவலர் வீதி மாதகலைச் சேர்ந்த ஆனந்தராசா முருகானந்தம் அவர்களுடைய சவாரி காளை வன்னி மாவட்டத்திலும் யாழ் மாவட்டத்திலும் முதலாம் இடத்தை பெற்று வென்றுள்ளது ….!

மாதகல் நெற் சார்பிலும் நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்… 
 
Share:

No comments:

Post a Comment