சர்வதேச ஆகம சிந்தனை கழகம் பெருமையுடன் (மாதகல் கிராமத்தில் முதன் முறையாக) நடாத்தும் கால சம்ஹார பெருவிழா…!

மார்க்கண்டேயர் சிவனிடம் சிவபூஜை பலனால் சிரஞ்சீவி தன்மையும் தீர்க்காயுளும் பெற்றமையை பக்தர்களுக்கு நினைவூட்டும் இவ்வுன்னத விழாவில் அனைவரும் கலந்து எம்பெருமானின் திருவருளைப் பெற்றுய்வீர்களாக …சுபம்…ஆகம சிந்தனை கழகத்தின் புதிய முயற்சியாகவும் ,அடுத்த கட்ட வளர்ச்சியாகவும் அமையகின்ற What’s app இன் மூலம் குருகுலக்கல்வி (ஸ்ரீதேவி வேதாகம கலாசாலை) எனும் இந்த அமைப்பானது பெரியோர்களுடைய ஆசிகளும் இறையருளும் கைகூடி அன்று (20/10/2016)எம் ஆலயத்தில் மங்கள விளக்கேற்றலுடன் இனிதே ஆரம்பிக்கப்பெற்றுள்ளது.
Share:

No comments:

Post a Comment