யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் எவ்வாறான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றார்கள். அதிலிருந்து மீண்டு வருவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற விடயங்கள் பற்றி இந்த வாரத்திற்கான அரசியற் களம் வட்ட மேசையில் டென்மார்க்கில் வசித்து வரும் உளவியல் நிபுணர் (மாதகல்) ஸ்ரீ கதிர்காமநாதன் விளக்கமளித்துள்ளார். மேலும், தடுப்பூசி என்பது விச ஊசியாக மாறியுள்ள நிலையில், உடம்பிலே ஊசி ஏற்றிய அனைவரும் “விச ஊசியா…?

என்று எழுப்பும் கேள்விகளுக்கு எவ்வாறு முற்றுப்புள்ளி வைப்பது போன்ற வினாக்களுக்கும் ஸ்ரீ கதிர்காமநாதன் விடையளித்துள்ளார்..

Share:

No comments:

Post a Comment