மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், கலை நிகழ்வும்…!

2016-மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் அனுசரனையுடன் நடமாடும் இலவச ஆயுர்வேத மருத்துவமுகாம்  மாதகல் நலன்புரிச்சங்கத்தின் காரியாலயத்தில் நடைபெற்றது…
மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் கலைநிகழ்வு நாளை 01.10.2016 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு மாதகல் இளைஞர் சங்கக் கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.இ.சஞ்சீவன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். அரச அதிபர் நா.வேதநாயகமும் சிறப்பு விருந்தினர்களாக சண்டிலிப்பாய் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. செல்வகுமாரி நேசரட்ணமும் யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர் தி.இளங்கோவும் இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி S.M.R.சேனநாயக்கவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
நிகழ்வில் ஆசியுரையினை மாதகல் நுணசை முருகன் தேவஸ்தான பிரதமகுரு பிரம்மஸ்ரீ.பா.துஸ்யந்தக் குருக்களும் மாதகல் பங்குத்தந்தை அருட்பணி R.H.சகாயநாயகம் அடிகளாரும் ஆற்றவுள்ளனர்.
Share:

No comments:

Post a Comment