பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 12ஆவது ஒன்றுகூடலில் கௌரவிப்பு நிகழ்வுகள்…!

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 12ஆவது ஒன்றுகூடலில் 09-10-2016 அன்று எமது கிராம நிகழ்வுகளை உடனடியாக செய்திகளாக வழங்கும் “மாதகல் நெற்” இணையத்தளத்தின திறம்பட நடாத்திவரும் கிருஸ்னராசா பத்மகுமார் [கே.பி] அவர்களின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 12ஆவது ஒன்றுகூடலில் 09-10-2016 அன்று இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தையும், இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தையும் ஆரம்பித்தவர்களில் ஒருவரும், இன்றும் இருபது வருடங்களாக முன்னின்று, எமது கிராமத்திற்கு செய்த, செய்து வரும் சேவைகளை பாராட்டி இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு சிற்றம்பலம் ஆசிரியர் அவர்கள் ” மாதகல் மாமனிதன்” என கௌரவிக்கப்பட்டார்…Share:

No comments:

Post a Comment