…::மரண அறிவித்தல்::… அமரர்.கதிர்காமம் சந்திரசேகர்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 08/10/2016

அமரர். கதிர்காமம் சந்திரசேகர் 
 மாதகல் கோணாவளையை பிறப்பிடமாகாவும், தச்சன்தோப்பை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமம் சந்திரசேகர் அவர்கள் 08.10.2016 அன்று காலமானார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 
 தகவல் குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment