...::நினைவஞ்சலி::... அமரர்.சு.இந்திரகுமார்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 14 /06/ 1966
இறப்பு : 17/10/2013

திரு சுப்பிரமணியம் இந்திரகுமார் 
 யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Marly-Le- Roi ஜ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இந்திரகுமார் அவர்கள் 17-10-2013 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், பாலசிங்கம் சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற நவலக்‌ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும், கெளதம், பிரகாஷ் ஆகியோரின் அன்பு தந்தையாரும், அற்புதலிங்கம், மகேந்திரம், காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், குலஞானேஸ்வரன், சந்திரகுமார், மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும், செல்வராணி, சசிகலா, சண்முகராசா, நவசக்தி, பவானந்தி, றேகானந் ஆகியோரின் அன்பு மைத்துனரும், கமலநாதன், சுதாகர் ஆகியோரின் அன்புச் சகலனும். காலஞ்சென்றவர்களான குமரேஸ்வரன், நதியா, மற்றும் கஜேந்திரகுமார், செந்தில்குமரன், நகுலகுமார், தபேஸ்கரன், காலஞ்சென்ற பகிஸ்கரன், தனுஸ்கரன், ரதீஸ்கா, குகதர்சிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், சுபாஜினி, தர்மசீலன், ஞானசீலன், பிறேமசீலன் ஆகியோரின் அன்பு மாமாவும், உஷாயினி, பிரதாப், அபினாஷ் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் பத்மகுமார், குடும்பத்தினர் நிகழ்வுகள் கிரியை திகதி: வியாழக்கிழமை 24/10/2013, 09:00 மு.ப முகவரி: 66, Allee De la meute le Vesinet தகனம் திகதி: வியாழக்கிழமை 24/10/2013, 10:30 மு.ப முகவரி: 66, Allee De la meute le Vesinet 

தொடர்புகளுக்கு வீடு — பிரான்ஸ் தொலைபேசி: +33139166470 ரவீ — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33650383546 புவனேஸ்வரி — இலங்கை தொலைபேசி: +94217903139 
 தகவல் குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment