மாதகல் மேற்க்கில் உள்ள உதயதாரகை முன்பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பூபாலசிங்கம் அன்பழகன் குடும்பத்தாரால் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதேபோன்று அனைவரும் முன்வந்து மாணவர்களை ஊக்குவித்து அவர்கள் திறனை வளர்க்க உதவுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்…!Share:

No comments:

Post a Comment