மாதகல் விபுலானந்தர் வீதியில் அமைந்துள்ள செட்டி கேணிக்கரை ஞானவைரவர் திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன…!

16.09.2016 அன்று “கும்பாபிசேகம்” நடைபெறவுள்ளது. அத்தருணம் அடியார்கள் அனைவரும் வருகைதந்து விழாவில் கலந்து ஞானவைரவர் அருள் பெறுமாறு வேண்டுகின்றோம்.

Share:

No comments:

Post a Comment