மாதகல் நலன்புரிச்சங்க தலைவர் வி. சிற்றம்பலத்தின் தனி முயற்சியால் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் செட்டியம்பதி வில்வளை மாதகலைச் சேர்ந்த சத்தியானந்தம் செல்வராணி என்பவருக்கு புலம் பெயர்ந்து வாழும் மற்றும் மாதகல் மக்களின் நிதியுதவியுடன் ஏழு லட்சம் (700000)பெறுமதி மிக்க வீடு ஒன்று கட்டப்பட்டு 16/09/2016 அன்று அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது…!

ஐந்து லட்சம்(500000) ரூபாதான் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றது, மாதகல் நலன்புரிச்சங்க தலைவர் வி. சிற்றம்பலத்தின் தனி முயற்சியால் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் செட்டியம்பதி வில்வளை மாதகலைச் சேர்ந்த சத்தியானந்தம் செல்வராணி என்பவருக்கு புலம் பெயர்ந்து வாழும் மற்றும் மாதகல் மக்களின் நிதியுதவியுடன் ஏழு லட்சம் (700000)பெறுமதி மிக்க வீடு ஒன்று கட்டப்பட்டு 16/09/2016 அன்று அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .
ஐந்து லட்சம்(500000) ரூபாதான் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றது, மேலும் இவ் வீட்டு கட்ட மொத்தம் இரண்டு லட்சம் ரூபா(200000) கடனாக உள்ளது. இவ் நிதியை புலம் பெயர்ந்து வாழும் மற்றும் மாதகல் மக்களிடம் இருந்து எதிர் பார்க்கின்றோம்.
தொடர்புகளுக்கு
0094212211867( சிற்றம்பலம்)…
Share:

No comments:

Post a Comment