இறைபதம் அடைந்த திருமதி சுபாலினி இளங்கோ அவர்களின் ஞாபகார்த்தமாக மாதகலில் காஞ்சிபுரம் என்னும் இடத்தில் 05/09/2016 அன்று மருத்தவமையத்தின் திறப்புவிழா இடம் பெற்றது…!

எம் மாதகல் நெற் இணையத்தளம் இதுபோன்ற சேவைகளை முன்னின்று தொடங்குபவர்களை வாழ்த்தி, எம் மாதகல் மண்ணுக்கு பெருமை சேர்க்குமாறு வேண்டிக்கொள்கிறோம்… Share:

No comments:

Post a Comment