…::மரண அறிவித்தல்::… திரு ரவீந்திரன் சுவாம்பிள்ளை

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 27 யூலை 1962
இறப்பு : 23 செப்ரெம்பர் 2016

திரு ரவீந்திரன் சுவாம்பிள்ளை
 யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ரவீந்திரன் சுவாம்பிள்ளை அவர்கள் 23-09-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இன்னாசிமுத்து ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஸ்ரனிஸ்லாஸ், மற்றும் சின்னமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும், நிறைஞ்சலா அவர்களின் பாசமிகு கணவரும், ஷரோன் அவர்களின் அன்புத் தந்தையும், இந்திராணி, விமலா, ஸ்ரனி, ஜெயா ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஆனந்தராசா, பற்றிக், எமில், ஜான்சி, நிர்மலா, நிமல்ராஜ், நித்திலா, புஸ்பராஜன், மாலின், றோய்ஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 தகவல் குடும்பத்தினர்
நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 29/09/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Scott Funeral Home, 420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada 
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 30/09/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Scott Funeral Home, 420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada 
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 01/10/2016, 07:30 மு.ப — 08:30 மு.ப
முகவரி:Scott Funeral Home, 420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada 
திருப்பலி
திகதி:சனிக்கிழமை 01/10/2016, 09:00 மு.ப
முகவரி:Saviour of the World Catholic Parish, 1212 Melton Dr, Mississauga, ON, Canada 
நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 01/10/2016
முகவரி:Assumption Catholic Cemetery, 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada 
தொடர்புகளுக்கு
மனைவி, மகள் — கனடா
தொலைபேசி:+14162408789
விமலா(சகோதரி) — கனடா
செல்லிடப்பேசி:+19059972026
நிமல்ராஜ்(மைத்துனர்) — கனடா
தொலைபேசி:+14168182359
Share:

No comments:

Post a Comment