மாதகல் சித்திவிநாயகர் முன்பள்ளி செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா நிகழ்வுகள்...!

2016-இந்நிகழ்வின் தலைமையினை மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளி முகாமைத்துவக்குழு தலைவர் கோமதி கமிலஸிம் ஆசியுரையினை மாதகல் பாணாகவெட்டி அம்மன் ஆலய குரு பிரம்மஶ்ரீ சுந்தரேஸ்வர சர்மா வழங்கவுள்ளார். நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக யாழ். பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை உப அதிபர் திருமதி இராஜலட்சுமி இராஜசேகரமும் மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றிய காப்பாளர் வீர சுப்பிரமணியமும் செயலாளர் நா.சரவணனும் திருமதி. பாலசுப்பிரமணியம் தவமலரும் வருகைதரவுள்ளனர்.
 
Share:

No comments:

Post a Comment