…::மரண அறிவித்தல்::… பிறப்பு : 17 ஒக்ரோபர் 1954 இறப்பு : 14 யூலை 2016 திரு இராமசாமி சோமசுந்தரம் யாழ். மாதகல் கிழக...
…::மரண அறிவித்தல்::…
பிறப்பு : 17 ஒக்ரோபர் 1954
இறப்பு : 14 யூலை 2016

திரு இராமசாமி சோமசுந்தரம்
யாழ். மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமசாமி சோமசுந்தரம் அவர்கள் 14/07/2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
இருகுலசிங்கம்(குரு), கோமலர், நிசாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, செல்லமுத்து, பேரம்பலம், வள்ளியம்மை, மற்றும் கந்தையா, காலஞ்சென்ற சிந்தாமணி, சண்முகசுந்தரம், காலஞ்சென்ற துரைராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கஜீனா, சதீஸ்குமரன், லேகாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நதுஜா, கபிசனா, சரணிகா, நிறூபன், மாதங்கி, தனுசியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மாதகல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
இருகுலசிங்கம்(குரு) — சுவிட்சர்லாந்து | |
செல்லிடப்பேசி: | +41779419244 |
கோமலர் — இலங்கை | |
செல்லிடப்பேசி: | +94772284599 |
நிசாந்தன் — இலங்கை | |
செல்லிடப்பேசி: | +94779557846 |
COMMENTS