எம் மாதகல் பங்கில் கடந்த 12 ஆண்டுகளாக பங்கிற்காகவும் ,மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் அயராது அரும் பல பணிகள் ஆற்றி தனது முதுமையின் காரணமாக ஓய்வுபெற்றுச்செல்லும் அருட்சகோதரி லெற்றிசியா (அம்மம்மா சிஸ்ரர்)அவர்கட்கு 19/06/2016 அன்று மாதகல் புனித தோமையார் ஆலய பங்கு மக்களால் நடைபெற்ற பிரிவுபசார நிகழ்வுகள்…!

Share:

No comments:

Post a Comment