…::மரண அறிவித்தல்::… திருமதி.சிறீகதிர்காமநாதன் சறோஜா(சறோ)

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 14 செப்ரெம்பர் 1960
இறப்பு : 22 யூன் 2016

திருமதி சரோஜா சிறீகதிர்காமநாதன் 
 யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Horsens ஐ வதிவிடமாகவும் கொண்ட சரோஜா சிறீகதிர்காமநாதன் அவர்கள் 22/06/2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற அப்பாப்பிள்ளை, பரமேஸ்வரி(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரவாகு கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும், சிறீகதிர்காமநாதன்(உளவியலாளர் மாஸ்டர்) அவர்களின் அன்பு மனைவியும், சிந்துஜா, சுமங்கலா ஆகியோரின் அன்புத் தாயாரும், சந்திரகுமாரி சுப்பிரமணியம்(கொழும்பு), இந்திரகுமாரி இலஷ்மிகாந்தன்(லண்டன்), இராஜகுமாரி சிவதாஸ்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும், தில்லை பரஞ்சோதிநாதன்(டென்மார்க்), குகரவீந்திரநாதன்(பிரான்ஸ்), திருச்செல்வநாதன்(பிரான்ஸ்), தவஸ்வரிதேவி கிருஷ்ணாராஜா(மாதகல் கிழக்கு), காலஞ்சென்ற சிவகுருநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், பத்மகுமார், தர்மினி, மீனா, இராஜகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும், பிருந்தா, பிரசன்னா, தீபா, பிரஜந்தி, இராதிகா, கற்பகா, இரமணா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும், சாதுரியன், துஷ்யந்தி, அஜந்தன், பரணிகா, கார்த்திகன், அஸ்வினிகா, வித்தியா, செல்வி, ஓவியா ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 தகவல் குடும்பத்தினர்


நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 23/06/2016, 05:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Høegh Guldbergs Gade 29, 8700 Horsens, Denmark
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 24/06/2016, 05:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Høegh Guldbergs Gade 29, 8700 Horsens, Denmark
தகனம்
திகதி:சனிக்கிழமை 25/06/2016, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Silkeborgvej 40, 8700 Horsens, Denmark
தொடர்புகளுக்கு
சிறீகதிர்காமநாதன் — டென்மார்க்
தொலைபேசி:+4520787952
பரஞ்சோதி — டென்மார்க்
தொலைபேசி:+4560808551
சிந்துஜா(மகள்) — டென்மார்க்
தொலைபேசி:+4528967573
சுமங்கலா(மகள்) — டென்மார்க்
தொலைபேசி:+4528939606
ரவீந்திரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33950598409
திருச்செல்வம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33954068380
தவஸ்வரிதேவி கிருஷ்ணாராஜா — இலங்கை
தொலைபேசி:+94213008136
Share:

No comments:

Post a Comment