…::மரண அறிவித்தல்::… திரு மகாதேவா சுந்தரராஜா

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 3 ஓகஸ்ட் 1932
இறப்பு : 13 யூன் 2016

திரு மகாதேவா சுந்தரராஜா
 யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும், இந்தியா சென்னை நங்கநல்லூரை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மகாதேவா சுந்தரராஜா அவர்கள் 13/06/2016 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான மகாதேவா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், வள்ளியம்மை அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற மணிமேகலை, சரோஜா(இலங்கை), புஸ்பா(ஜெர்மனி), திலகவதி(இலங்கை), உதயகுமார்(குமார்- இந்தியா), சசிகுமார்(பிரான்ஸ்), சிவகுமார்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், வில்லியம், அலெக்ஸ், அருளானந்தன், மனோறஞ்சினி, மேனகா, வசந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும், அமில், எஞ்சலா, டிலீப், திலீப், லங்கன், உஷா, ஜெயதீபன், வினோ, திலீபன், தீபா, அனுஷாந், வினோத், நிரோஜன், கிருஷாந், கிறிஸ்டினா, ஸ்ரிவ், ஜெயபிரகாஸ், ரம்மிஜா, துஷ்யந்தினி, துசிகா, சாரங்கா, ஜெனிற்ரா, சஜிந் ஆகியோரின் அன்புப் பேரனும். அபர்னா, மிதுனோஜன், தமிழ்நிலா, சீனு, தர்ஷா, நதி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 தகவல் சசி(மகன்)
தொடர்புகளுக்கு

வில்லியம்(மருமகன்) — இலங்கை
தொலைபேசி:+94112935874
சரோஜா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94765321480
புஸ்பராணி(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி:+494214675065
திலகவதி(மகள்) — இலங்கை
தொலைபேசி:+94778239108
உதயகுமார்(குமார்-மகன்) — இந்தியா
தொலைபேசி:+919840601297
செல்லிடப்பேசி:+914422242243
சசிகுமார்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி:+33981318919
செல்லிடப்பேசி:+33661534830
சிவகுமார்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி:+491756366053
Share:

No comments:

Post a Comment