கண்ணே என் கண்ணே குறும்படம் – அஸ்வின் சுதர்சன்(மாதகல்)…!

எம் மாதகல் மண்ணில் எம்மவர்களால் உருவாக்கப்பட்ட ஓர் அழகிய குறும்படம் இதோ உங்கள் பார்வைக்கு!இதுபோன்று எம்மவர்கள் தமது கலைத்திறனை தமது படைப்புகள் மூலம் வளர்த்திட எம் இணையத்தளத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
வளர்க உங்கள் படைப்புகள்! வாழ்க எம் மண்ணின் பெருமை…!

Share:

No comments:

Post a Comment