மாதகலைச் சேர்ந்த அமரர் ம. திருச்செல்வம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவை முன்னிட்டு அவரது உறவினர்களால்…!

மு/ இரணைப்பாலை றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலய கல்வி பயிலும் இரு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் கிராமத்தைச் சேர்ந்த 7 குடும்பங்களுக்கு மதிய உணவுக்கான பணமும் வழங்கப் பட்டன. அன்னாரின் ஆன்ம சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திப்பதோடு நன்றியும் கூறுகின்றோம்….
Share:

No comments:

Post a Comment