…::மரண அறிவித்தல்::… அமரர்.சிவபாய்க்கம் கதிரவேலுப்பிள்ளை

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 09/05/2016

அமரர்.சிவபாய்க்கம் கதிரவேலுப்பிள்ளை
   மாதகலைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாய்க்கம் கதிரவேலுப்பிள்ளை அவர்கள் 09/05/2016 அன்று காலமானார்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Share:

No comments:

Post a Comment