இலங்கையின் வடக்கில் உள்ள மிகவும் பழமையான சிவாலயமான மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரத்தில் 21 அடி உயரமான சிவனின் தியான சிலை ஒன்று உள்ளது…!

2016-சம்புநாத ஈஸ்வரர் ஆலயத்தைச் சூழவுள்ள ஆலயங்களாக, பனிப்புலம் முத்துமாரியம்மன் ஆலயம், சாந்தை வீரபத்திரர் ஆலயம், காட்டுப்புலம் வீரமாகாளி அம்மன் ஆலயம், பெரியபுலோ ஞானவைரவர் ஆலயம், கல்விளான் குமிழமோடை நாகதம்பிரான் ஆலயம், வறுத்தோலை கொட்டடிப்பேரன் சிவன் ஆலயம், சுழிபுரம் மேற்கு அரிகரபுத்திர ஐயனார் ஆலயம், பாண்டவெட்டை காளியம்மன் ஆலயம் மற்றும் திருவடிநிலை வாகை வைரவர் ஆலயம் போன்ற ஆலயகங்கள் காணப்படுகின்றது.


Share:

No comments:

Post a Comment