மாதகல் நுணசையம்பதி திருவருள்மிகு முருகமூர்த்தி கோவில் துர்முகி வருஷ மஹோற்சவ விஞ்ஞாபனம்…!

மாதகல் நுணசை முருகன் கோவில் தேர்த்திருவிழா இன்று 20.04.2016 விமர்சையாக இடம்பெற்றது. இத் தேர்த் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தகோடிகள் கலந்துகொண்டு எம்பெருமானின் இஷ்ட சித்திகளைப் பெறுவதற்காக பல்வேறு வழிபாடுகளில் ஈடுபட்டும் நேர்த்திக் கடன்களை செலுத்தியும் எம்பெருமானை வழிபட்டமை குறிப்பிடத்தக்கது…

Share:

No comments:

Post a Comment