...::நினைவஞ்சலி::... திரு. கந்தையா நடராஜா


…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 29/04/2016

திரு. கந்தையா நடராஜா 

 மலேசியாவைப் பிறப்பிடமாகவும் மாதகல் விபுலானந்தர் வீதியை வசிப்பிடமாகவும் தற்போது சென் ஆன்ஸ் லேன் மானிப்பாயை வசித்தவருமாகிய கந்தையா நடராஜா 29/04/2016 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற மனோன்மணியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற விநாயகமூர்த்தியின் பாசமிகு சகோதரரும், இராசமணியின் மைத்துனரும், காலஞ்சென்ற கணேசகுமார் மற்றும் பாலகிருஷ்ணன் , வேலும்மயிலும், குகநாதன், பேரின்பநாயகி, தனராஜ் , தபோதினி ஆகியோரின் பெரிய தந்தையும் ரதிகா, பத்மபிரியா, ஷாமிலா, கிருஷ்ணகுமார் ஆகியோரின் மாமனாரும் பானுஜன், ரகுசனன், டிகுசனா, புகழாலன், கீர்த்திகா, டிறோசன், சதுர்சன், யதீசன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை 30.04.2016 காலை 11 மணிக்கு இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக மானிப்பாய் பிப்பிலி மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும்  ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
வி.குகநாதன்
(பெறாமகன்)
தொடர்புகளுக்கு
றஞ்சன் – 001- 4168435513

Share:

No comments:

Post a Comment