…::மரண அறிவித்தல்::… திரு கந்தையா செல்வரட்ணம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 24 பெப்ரவரி 1942
இறப்பு : 15 ஏப்ரல் 2016

திரு கந்தையா செல்வரட்ணம்
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கு கொடிகாமத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா செல்வரத்தினம் அவர்கள் 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தகுமாரி(ஆசிரியை- யாழ்/ கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயம்), நந்தகுமார்(நந்தன்- பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெயகுமாரி(மாலா- வவுனியா வளாக மாணவி), றஜிதகுமாரி(பிரதேச செயலகம்- சாவகச்சேரி), செல்வகுமாரி, கிருத்திகா(ஆசிரியை- வட்டக்கச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பேரின்பநாயகம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
பிரேம்குமார்(U.N.H.R), தவநிதி(பிரான்ஸ்), பிரபாகரன்(அரிசி ஆலை), சுசிகரன், செந்தில்குமரன்(விற்பனை மேற்பார்வையாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற யோகராஜா, பரமேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்பு அத்தானும்,
இராசமணி, காலஞ்சென்ற குமாரமுர்த்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
தர்சன், டனுசன்(பிரான்ஸ்), கிரிதரன், கிரிபரன், சுகிர்தன், கிஜானா, நிகாஷ், கிம்ஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மீசாலை வடக்கு வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நந்தகுமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33618088065
நந்தன்(குமார்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774609493
நாகம்மா(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770179300
பிரேம்குமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773623060
பிரபாகரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779518746
சுசிகரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771474698
குமரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772579844

Share:

No comments:

Post a Comment