…::மரண அறிவித்தல்::… திருமதி கிறிஸ்ரலோஜா ஜேசுரட்ணம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு :11 மார்ச் 1933
இறப்பு : 29 ஏப்ரல் 2016

கிறிஸ்ரலோஜா ஜேசுரட்ணம்(றஞ்சிதம், இளைப்பாறிய ஆசிரியை- யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலயம், மகேஸ்வரி வித்தியாலயம் நாயன்மார்கட்டு, சாதனா மகாவித்தியாலயம்- நல்லூர்)

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், மார்டீன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்ரலோஜா ஜேசுரட்ணம் அவர்கள் 29-04-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஜோர்ஜ் அன்னாயிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜேசுரட்ணம்(பரந்தன் இரசாயன தொழிற்சாலை) அவர்களின் அருமை மனைவியும்,
ஜயந்தி, ராஜா(நெதர்லாந்து), முரளி(ஜெர்மனி), யூடி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பஸ்ரர், லிற்றி, ரதி, றாஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விமல், நிஷான், செறின், குணன், பேளின், றெஜினோல்ட் ஜறின் நிக்கிதா, மிதுஷா, மிக்கிஷன், அபிலாஷ், அன்று, அருண், அல்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஒலிவியா, மார்க்கஸ், யோனத்தான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 30-04-2016 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் யாழ். புனித யாகப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 21,
மார்டீன் வீதி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு  
இலங்கை
Phone: +94212223176 - வீடு
நெதர்லாந்து
Phone: +31786514045 - ஜோர்ஜ் ராஜா (மகன்)
ஜெர்மனி
Phone: +4921424880 - முரளி (மகன்)
+49306873660 - யூடி (மகன்)
Share:

No comments:

Post a Comment