சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் நடாத்திய உதைப்பந்தாட்ட போட்டியில் மாதகல் சென்தோமஸ் விளையாட்டு கழகம் வெற்றிபெற்றது…!

இறுதியாட்டத்தில் ஆனைக்கோட்டை கலையொழி விளையாட்டு கழகத்தை எதிர்த்து மாதகல் சென் தோமஸ் விளையாட்டு கழகம் மோதி 4-2 கோல் கணக்கில் சென் தோமஸ் விளையாட்டு கழகம் வெற்றி பெற்றது…. 2016- இளவாலை கென்றீஸ் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.


Share:

No comments:

Post a Comment