…::மரண அறிவித்தல்::… அமரர்.பொண்னையா சுந்தரம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 27/03/2016

திருமதி அமரர் பொண்னையா சுந்தரம் 
 வில்வளை மாதகலை சேர்ந்த பொண்னையா சுந்தரம் அவர்கள் 27.03.2016 அன்று காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியை 27/03/2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
 தகவல் குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment