…::மரண அறிவித்தல்::… அமரர்.சரவணமுத்து கதிரவேலு (சின்னையா)

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 1929/01/15
இறப்பு : 12/03/2016

திரு. சரவணமுத்து கதிரவேலு (சின்னையா) 
 மாதகல் கிழக்கை சேர்ந்த திரு. சரவணமுத்து கதிரவேலு (சின்னையா) அவர்கள் 12/03/2016 சனிக்கிழமை இன்று காலை 10:00 மணியளவில் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியை 13-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 
 தகவல் மோகன்ராஜ் (பவன்)

Share:

No comments:

Post a Comment