…::மரண அறிவித்தல்::… திருமதி பொன்சோதி தில்லைநடராஜா

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 10, Mar 2016

திருமதி பொன்சோதி தில்லைநடராஜா

வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மாதகல் வடக்கு, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்சோதி தில்லைநடராஜா அவர்கள் 10/03/2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி செல்வம் தம்பதிகளின் ஏகப் புத்திரியும், காலஞ்சென்றவர்களான தம்பு இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தில்லைநடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
நங்கடம்பநம்பி, காலஞ்சென்ற மங்களமுருகநம்பி, குருதேவநம்பி, யுகமணவாளநம்பி, இங்கிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விசாகதிலகர் அவர்களின் அன்புச் சகோதரியும்,
விஸ்வநாதர்(இலங்கை), காலஞ்சென்ற கந்தையா, பாலசுந்தரம்(மலேசியா), காசிராஜா(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சுபத்திரா, ரஜிதா, சிவரங்கன், சுடர்விழி(சுவிஸ்), மலர்விழி(ஜெர்மனி), சந்திரகுமார்(நெதர்லாந்து), கோகுலரூபன்(பிரான்ஸ்), சண்முகசுந்தரம்(மலேசியா), உமைதேவி(மலேசியா), லலிதாம்பிகா, யுவராஜா, துங்கர், வித்தியாவினோதன், திருமாதேவி(இங்கிலாந்து), தர்மகுலராஜா(டென்மார்க்), சித்திராதேவி(இங்கிலாந்து), பிரதீபன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான சின்னராசாத்தி, இன்பம், மற்றும் சிவபாக்கியம், செல்வராணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சௌமியா, விஸ்வராஜ், சேயோன், திபீஷன், அஷ்சரா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
1/6, Jaguar Drive,
Clayton,
Australia.
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 13/03/2016, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Bunurong Memorial Park, Stratus chapel, 790 Frankston-Dandenong Rd, Bangholme VIC 3175, Australia
தொடர்புகளுக்கு
-- — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61385022834
நம்பி — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61413008309
குரு — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61411876407
யுகா — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61402942601
சிவரங்கன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61411304402
தகவல்குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment