31 ஆம் நாள் நினைவஞ்சலி அமரர் அம்பலம் சின்னப்பிள்ளை

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 15/03/2016

திருமதி அம்பலம் சின்னப்பிள்ளை
 மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாக கொண்ட அம்பலம் சின்னப்பிள்ளை அவர்கள் 15.03.2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2016 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொழும்பு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்

Share:

No comments:

Post a Comment