யா/மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா நிகழ்வுகள்…!

இது வரை காலமும் தகுந்த விளையாட்டு மைதானமின்றி ,ஒரு சிறிய வளாகத்தில் மட்டுமே அங்கு விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்று வந்த நிலையில் இம்முறை புதிய மைதானத்தில் மாணவர்கள் களம் கண்டமை , பாடசாலைச் சமூகத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது…..
Share:

No comments:

Post a Comment