கனடா மாதகல் முன்னேற்றக்கழகத்தின் 2015 கலைநிகழ்சியின் ஊடாக. போரினால் பாதிக்கப்பட்ட கனடா மாதகல் முன்னேற்றக்கழகத்தின் 2015 கலைநிகழ்சியின் ஊடாக...!

போரினால் பாதிக்கப்பட்ட. கிளி, முல்லை, வவுனியா ,யாழ்ப்பாணம், மன்னார், மாவட்டங்களைச் சேர்ந்த முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் 106 பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
Share:

No comments:

Post a Comment