...::31 ஆம் நாள் நினைவஞ்சலி ::... திருமதி துரைராயசிங்கம் சேதுப்பிள்ளை (கிளி)

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு :  23 மே 1949
இறப்பு : 24 சனவரி 2016

திருமதி சேதுப்பிள்ளை துரைராஜசிங்கம்

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சேதுப்பிள்ளை துரைராஜசிங்கம் அவர்கள் 24-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto வில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வன்னித்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
துரைராஜசிங்கம்(நியூயோர்க் மாமா) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
புஸ்பலதா(Toronto), பாஸ்கரன்(Alberta), கேதீஸ்வரன்(Toronto), மங்களேஸ்வரி(Toronto), கோடீஸ்வரன்(B.C.), ஜெகதீஸ்வரன்(Toronto) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்ற தவராஜா, புவனேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயகுமார், பிரியா, லக்சுமி, ஸ்ரீகுலராஜா, பிரதீபா, மேகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி(மலர்), வேதநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துஷானி, சஞ்சீவ், யாழினி, ஹர்சன், கோபி, ஹர்சிகா, திலீபன், சரிகா, யஸ்வினி, கிசாயினி, நிரேஜா, நிவிசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 26/01/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: புதன்கிழமை 27/01/2016, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: புதன்கிழமை 27/01/2016, 11:00 மு.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
பாஸ்கரன்(பாலா) — கனடா
செல்லிடப்பேசி: +17807144249
கேதீஸ்வரன்(கேதீஸ்) — கனடா
தொலைபேசி: +14164713622
கோடீஸ்வரன்(கோடீஸ்) — கனடா
செல்லிடப்பேசி: +1778991778
ஜெகதீஸ்வரன்(ஜெகன்) — கனடா
தொலைபேசி: +16479671265
Share:

No comments:

Post a Comment