யா/மாதகல் நுணசை வித்தியாலய மாணவர்களுக்கு 2016 புது வருடத்திற்காக கடற்படையினரால் புத்தகங்கள் வழங்கப்பட்டன…!

வடக்கில் தீவுகளுள் வாழ்கின்ற மாணவர்கள் 1000 பேருக்கு 2016 புது வருடத்திற்காக புத்தகங்கள் பகிர்ந்தலித்தல் வடக்கு கடற்படை கட்டளையாளர் ரியர் அத்மிரால் பியல்த சில்வா அவர்களின் தலைமைகீழ் நடைபெற்றது. கஷ்டமான குறைய வசதியுள்ள இடங்களில் உற்சாகமாக கல்விகற்கும் இம் மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக இப் புத்தகங்கள் பகிர்ந்தலித்தல் நடைபெற்றது.

Share:

No comments:

Post a Comment