...::மரண அறிவித்தல்::... திருமதி தங்கமுத்து செல்லையா

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 06, Apr 1942
இறப்பு : 17, Jan 2016

திருமதி தங்கமுத்து செல்லையா

யாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கமுத்து செல்லையா அவர்கள் 17-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிதம்பரி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
குணசேகரம்(குணம்- ஜெர்மனி), தவேந்திரம்(இலங்கை), ரவிச்சந்திரன்(இலங்கை), லலிதா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராதா(ஜெர்மனி), ஈஸ்வரி(இலங்கை), ரஜனி(இலங்கை), அகிலன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனுஷன்(ஜெர்மனி), துஷிபா, ஜெயசாந்த், ஜெசீபா, ஆரூசன்(சுவிஸ்), அக்சயன்(சுவிஸ்), மிதேஷ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்குணசேகரம்(குணம்) ராதா

தொடர்புகளுக்கு
ரவி — இலங்கை
தொலைபேசி: +94776341457
தவேந்திரம் — இலங்கை
தொலைபேசி: +94217912455

Share:

No comments:

Post a Comment