31வது நினைவஞ்சலி திருமதி ஞானாம்பிகை சிறீபதி

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 27 டிசெம்பர் 1946
இறப்பு : 24 சனவரி 2016

திருமதி ஞானாம்பிகை சிறீபதி

யாழ். மாதகல் விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை சிறீபதி அவர்கள் 24-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், செல்லக்கண்டு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மார்க்கண்டு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிறீபதி அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஞானகலாதரன்(கனடா), லதீஸ்வரி(பிரித்தானியா), ரட்னேஸ்வரி(கனடா), சுதர்சினி(கனடா), கஜேந்தினி(கனடா) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
காலஞ்சென்ற தணிகாசலம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
கார்த்திகா(கனடா), மோகனரஞ்சன்(பிரித்தானியா), அரவிந்தன்(கனடா), கஜந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
தவராணி, பாலச்சந்திரன், சுகுமாரன், மனோகரன், அமிர்தரஞ்சினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மனோஜ், நிரோஜ், அக்‌ஷியா, யனுஷா, பிரஜீன், பவிஷன், லினோஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள் பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 26/01/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 27/01/2016, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes,4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: புதன்கிழமை 27/01/2016, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes,4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம் திகதி: புதன்கிழமை 27/01/2016
முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு கலாதரன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14162975250
செல்லிடப்பேசி: +14162094584
ரஞ்சன்(மருமகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442084274717
மனோகரன்(மைத்துனர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776970875

Share:

No comments:

Post a Comment