யா/ மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற 3ம் தவணைப் பரீட்சையில் சராசரியாக 75மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு அஜந்தராஜா மற்றும் தர்மராஜா அவர்கள் ஊக்குவிக்கும் முகமாக அன்பளிப்பு வழங்கப்பட்டது…!


Share:

No comments:

Post a Comment