மாதகல் மேற்கைச் சேர்ந்த திரு.அன்பழகன் அவர்கள் எம் பிரதேச மக்களின் நன்மைகருதி பிரதேச வைத்தியசாலைக்கு பிறிதொரு தொகுதி மருத்துவ உபகரணங்களை 16/12/2016 அன்று வழங்கியுள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்...!

25.11.2016-மாதகல் மேற்கு திரு .அன்பழகன் அவர்களால் பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலைக்கென ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துப்பொருட்கள் வழங்கப்பட்டன…
Share:

No comments:

Post a Comment