...::மரண அறிவித்தல்::... திருமதி.கிருஷ்ணசாமி யோகேஸ்வரி

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 30/12/2015

திருமதி கிருஷ்ணசாமி யோகேஸ்வரி 
 மாதகல் விபுலானந்தர் வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி யோகேஸ்வரி (யோகேஸ்) அவர்கள் 30-12-2015 புதன்கிழமை அன்று காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2015 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். 
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Share:

No comments:

Post a Comment