...::மரண அறிவித்தல்::... திருமதி.செ.திருப்பதி

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 02 /04/ 1929
இறப்பு : 25/12/2015

திருமதி.செல்லத்துரை 
திருப்பதி யாழ்.மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை திருப்பதி  அவர்கள் 25-12-2015 வெள்ளிக்கிழமை  அன்று காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியை 26-12-2015 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 தகவல் சோதிலிங்கம் விஜயகுமார் (மருமகன் –கனடா)
 தொடர்புகளுக்கு கனடா  001-6473486073

Share:

No comments:

Post a Comment