…::மரண அறிவித்தல்::… திருமதி மேரி மாகிறற்றம்மா (செல்வமலர்)

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 18.05.1945
இறப்பு : 23/12/2015

  திருமதி மேரி மாகிறற்றம்மா (செல்வமலர்)          

                                             இம்மானுவேல் இக்னேசியஸ் இரட்ணராஜா

மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மண்டைதீவு, மாதகல், மன்னார் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மேரி மாகிறற்றம்மா (செல்வமலர்) இம்மானுவேல் இக்னேசியஸ் இரட்ணராஜா அவர்கள் 23.12.2015  புதன்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அந்திரேஸ்பிள்ளை (பொன்னுத்துரை) தங்கரட்ணம் தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான ஆரோக்கியநாதர் மரியநாயகி (மாணிக்கம்) தம்பதியரின் பாசமிகு மருமகளும் ,

காலஞ்சென்ற இம்மானுவேல் இக்னேசியஸ் இரட்ணராஜா (சின்ன பவா) அவர்களின் அன்பு மனைவியும்,

பொன்றோஸ்மலரின் (பெனடிற்றா ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்)  அன்புச் சகோதரியும்,

Dr.ஆரோக்கியநாதர் (லண்டன்), நவரட்ணராஜா (ஓய்வுநிலை படவரைஞர் மட்டக்களப்பு),  Dr.மனோ (லண்டன்), காலஞ்சென்ற ராஜேஸ்ஆகியோரின் அன்பு மைத்துனியும்  ,

ஜன்ஸ்ரீன் பிரான்சிஸ் திலகராஜ் (திலகன்), துளசி யூக்கரிஸ்ரா, ஜீன்புளோரினா (கஸ்தூரி), காலஞ்சென்ற அந்திரேஸ்  ஞானத்திருக்குமார்(திரு), மற்றும் Dr.தீபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருஷா, அருள்தேவன் (பிரபு), நரேஸ்செல்வன் (நறா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ,

குறிஞ்சிமலர், அறிஞன், இளநிலா, நிர்மலன் ஆகியோரின் அன்புப்  பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் நல்லடக்க ஆராதனைக்காக நாளை (26.12.2015) சனிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து மாதகல் புனித தோமையார் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்                                                           தொடர்புகளுக்கு

பழைய சந்தை வீதி                                                             தொலைபேசி இல : 077 735 1900

மாதகல். 

Share:

No comments:

Post a Comment