...::மரண அறிவித்தல்::... அமரர்.இ.ஆறுமுகம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 01/ 10/ 1931
இறப்பு : 21/12/2015

திரு. இராமலிங்கம் ஆறுமுகம் 

மாதகல் விபுலானந்தர் வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் ஆறுமுகம்  அவர்கள் 21-12-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
   
அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment