கனடா மாதகல் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் “மாதகல் மான்மியம்” நூல் அறிமுக விழாவும், யார் குற்றவாளி என்ற நாடகநூல் அறிமுகமும் சிறப்பாக நடைபெற்றன…!

 15-11-2015 அன்று மான்மியம் நூல் விழாவில் அன்பளிப் பாகக் கிடைத்த பணமான (இலங்கைப்பணத்தில்) இரண்டு இலட்சம் ரூபாவும் மாதகலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது….

மாதகல் மான்மியம் நூல் வெகு விரைவில் மொழிபெயர்க்கப்பட்டுப் புலம்பெயர்ந்து வாழும் இளையோர் மாதகல் பற்றி அறிந்துகொள்ள கூடியவகையில் தனிநூலாக வெளியிடப்படவுள்ளது.
2016 மே மாதத்திற்கு முன்னதாக நூலிற் சேர்க்கப்படாத, அல்லது விடுபட்டதென்று கருதும் விடயங்களை அனுப்பிவைத்தால் அவையும் மொழிபெயர்ப்புடன் சேர்க்கப்படும்.
தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பின்பே நூலில் இணைக்கப்படும். நன்றி.
எனது மின்னஞ்சல் arul_mbsoc@yahoo.ca OR arul.saba25@gmail.com
சபா. அருள்சுப்பிரமணியம்.
Share:

No comments:

Post a Comment