பண்டத்தரிப்பு பரிஷ் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பண் கோப் மலர் வெளியீடும், கௌரவிப்பு விழாவும்…!

 சங்கத்தலைவர் வி.சுப்பிரமணியம் தலைமையில் சங்க தலைமை அலுவலக மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன…
பிரதம விருந்தினராக விவசாய, கமநல சேவைகள், காலநடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு கௌரவ பொ. ஐங்கரநேசன் அவர்களும்,
சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் இ.பாலச்ச்திரன் அவர்களும், முன்னைய நாள் கூட்டுறவுக் கல்லூரி அதிபர் பொ. சண்முகசுந்தரம் அவர்களும், கூட்டுறவு சபைத் தலைவர் சுந்தரலிங்கம் அவர்களும்,
கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் திரு. சு.கணேசு அவர்களும், மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கைலைநாதன் அவர்களும்,
அன்றைய தினம் 25 வருட சேவையை பூர்த்தி செய்த பணியாளர்கள் கௌரவிப்பும், பண் கோப் மலர் வெளியீடு, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு, இப்பிரதேச சிறந்த கூட்டுறவாளர்கள் கௌரவிப்பு என்பன இடம்பெற்றன. Share:

No comments:

Post a Comment