...::மரண அறிவித்தல்::... திருமதி.யோ.மேரி பிலோமினா

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 26 யூலை 1936
இறப்பு : 18 ஒக்ரோபர் 2015
திருமதி மேரி பிலோமினா யோசேப்

யாழ். பருத்தித்துறை தும்பளை முனையைப் பிறப்பிடமாகவும், மாதகல், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரி பிலோமினா யோசேப் அவர்கள் 18-10-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யோசேப் மரியமதலேனம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பாவிலுப்பிள்ளை மரியமுத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற எஸ். பி யோசேப்(J.P) அவர்களின் அன்பு மனைவியும்,
வலன்ரையின்(பிலிப்பைன்ஸ்), சார்ள்ஸ், வலன்ரீனா(கனடா), யூட் மெல்க்கி(கனடா), சாந்தினி(கனடா), காலஞ்சென்ற தோமஸ்றஞ்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராசமணி(இலங்கை), புஸ்பம்(கனடா), செபமாலை(கனடா), அன்னமேரி(கனடா), செலின்(இலங்கை), றீற்றா(இலங்கை), தோமஸ்(இலங்கை), நவமணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வீணா(பிலிப்பைன்ஸ்), வில்பட்பங்குராஸ்(கனடா), பவானி(கனடா), றெஜீ(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாளினி, பன், ஜெலின், ஷாலிக்கா, கிறிஸ்ரலின், யுபேல், ஆஷ்லி, எரன், அலன்(கனடா), சுவீற்றி, சுவேர்(பிலிப்பைன்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஜேலன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 23/10/2015, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Scott Funeral Home, 420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 24/10/2015, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:Scott Funeral Home, 420 Dundas St E, Mississauga, ON L5A 1X5, Canada
திருப்பலி
திகதி:சனிக்கிழமை 24/10/2015
முகவரி:1290 McBride Ave, Mississauga, ON L5C 1M8, Canada(Erindale Station Road, McBride Ave)
நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 24/10/2015
முகவரி:Glen Oaks Cemetery, 3164 Ninth Line, Oakville, ON L6H 7A8, Canada
தொடர்புகளுக்கு
வலன்ரீனா — கனடா
செல்லிடப்பேசி:+16478947604
வில்பட் — கனடா
தொலைபேசி:+19057815043
யூட் மெல்க்கி — கனடா
தொலைபேசி:+19052304747
செல்லிடப்பேசி:+14168299317
றெஜீ — கனடா
தொலைபேசி:+14166057146
பவானி — கனடா
தொலைபேசி:+14165090630
சாந்தினி — கனடா
தொலைபேசி:+14166050511
Share:

No comments:

Post a Comment