...::மரண அறிவித்தல்::... திரு.ம.தங்கராசா

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 05/ 04/ 1937
இறப்பு : 05/09/2015

திரு. மயில்வாகனம் தங்கராசா 

மாதகல் நாவலர்வீதியை சேர்ந்த மயில்வாகனம் தங்கராசா அவர்கள் 05-09-2015 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment