மாதகல் புனித சூசையப்பர்ஆலயத்திற்கு செல்லும் வீதியைக்காட்டும் புனிதரின் திருச்சுருபம் தாங்கிய அழகிய திருப்பீடம்…!

பொன்னாலை – கீரிமலை (AB21)வீதியில் உள்ள மாதகல் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள சம்பில்த்துறை கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள தொழிலாளர்களின் பாதுகாவலராம் புனித சூசையப்பர்ஆலயத்திற்கு செல்லும் வீதியைக்காட்டும் புனிதரின் திருச்சுருபம் தாங்கிய அழகிய திருப்பீடம் இன்று (12/08/2015)வணபிதா அருட்திரு அன்ரனிதாஸ் அடிகளாரால் திரைநீக்கம் செய்து ஆசீர்வதிக்கப்பட்டு தொடர்ந்து முன்றலில் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது..
 

Share:

No comments:

Post a Comment